Horoscope: ராகு, கேது பெயர்ச்சி.! ஏப்ரல் மாதம் முழுவதும் ராஜ யோகம் பெறும் ராசிகள்...இன்றைய 12 ராசிகளின் பலன்!
Anu Kan Chennai, First Published Apr 1, 2022, 5:20 AM IST ஜோதிடத்தின் படி, இந்த மாதம் பல பெரிய மற்றும் முக்கியமான கிரகங்களின் நிலையில் மாற்றம் ஏற்பட இருக்கிறது. குறிப்பாக, மீன ராசியில் சூரியன், புதன், ரிஷபத்தில் ராகு, விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, செவ்வாய், கும்ப ராசியில் குரு, சுக்கிரன் என கிரகங்கள் பயணிக்கின்றன. ராகு, கேது இடப்பெயர்ச்சி: கிரகங்களின் இடப்பெயர்ச்சியைப் பார்த்தால் ராகு மேஷ ராசிக்கும், கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். இந்த கிரகங்களின் சஞ்சாரம் 12 ராசிகளிலும் விளைவை ஏற்படுத்தும். இருப்பினும், இந்த வருடம் ஏப்ரல் மாதம், அனைத்து ராசிகளுக்கும் சிறப்பானதாக இருக்கும். அப்படி, 12 ராசிகளுக்கு என்னென்ன பலன் என்பதை இந்த பதிவின்... விரிவாக படிக்க >>