"அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்".. உணர்ச்சி வசப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்!



இதோ வந்தே விட்டது 2022ம் ஆண்டின் ஐபிஎல் சீசன்.. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை குலை நடுங்க வைத்து குபீர் வெற்றியைத் தட்டிச் செல்லசென்னை சூப்பர் கிங்ஸ்அதிரடியாக தயாராகி வருகிறது. இந்த நிலையில் "சூப்பர் தல"தோனிபடத்தைப் போட்டு ஒரு சின்ன நெகிழ்ச்சியை இறக்கி விட்டுள்ளது சூப்பர் கிங்ஸ் டிவிட்டர் அட்மின்.

சிவன் இல்லைன்னா சக்தி இல்லை.. என்பார் மோகன்லால். பதிலுக்கு சக்தி இல்லைன்னா எவனும் இல்லை என்று பதிலடி கொடுப்பார் விஜய்.. அது தோனிக்கும் பொருந்தும்.. அவர் இல்லாத ஐபிஎல்லை யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அதேபோல தோனி தலைமை இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸையும் யாராலும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.


விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog