இன்றைய ராசிபலன் – 22 ஏப்ரல் 2022
இன்றைய ராசிபலன் – 22 ஏப்ரல் 2022 மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். அபிவிருத்தி உட்பட தொழில் வளர்ச்சியை அதிகரிக்க செய்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணி சுமை அதிகரிக்கும் என்பதால் சோர்வு தட்டும். ரிஷபம்: ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்ப்பை பெற இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண ரீதியான விஷயங்களில் கூடுதல் அக்கறை தேவை. உங்கள் உடனிருப்பவர்களே உங்களுக்கு எதிராக செயல்படக் கூடும் என்பதால் அலட்சியம் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். மிதுனம்: மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய சொந்த முடிவுகளை தைரியமாக எடுப்பது நல்லது. அடுத்தவர்களுடைய பேச்சைக் கேட்டு முடிவெடுத்தால் கூடுதல் பிரச்சனைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரியத் தடைகள் விலகி சுப முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கடகம்: கடகத்தில் பிறந்தவர்களுக்...