சென்னை அணியில் தோனி தலைமை வகித்த காலம் அற்புதமானது. இதனை ரசிகர்கள்...
சென்னை அணியில் தோனி தலைமை வகித்த காலம் அற்புதமானது. இதனை ரசிகர்கள் மறக்க மாட்டார்கள்.எப்போதும் மரியாதை செலுத்துவார்கள் என்று தோனியின் விலகல் குறித்து விராட் கோலி கருத்துத் தெரிவித்துள்ளார்.