மனைவியை கிண்டலடித்த தொகுப்பாளருக்கு பளார்விட்ட நடிகர்... ஆஸ்கர் விருது விழாவில் அதிர்ச்சி சம்பவம்!
திரைப்பட துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஹாலிவுட் சிட்டியான லாஸ் ஏஞ்சல்ஸின் டால்பி தியேட்டரில் இந்த விருது விழா நடைபெற்று வருகிறது.
ஆஸ்கர் விருது விழா கொரோனா காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தொகுப்பாளர்கள் இல்லாமல் விர்ச்சுவல் முறையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ், ஏமி ஸ்கூமர் , ரெஜினா ஹால் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக நடிகர் பிரபல ஹாலிவுட் நடிகர்வில் ஸ்மித், சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெறுவதற்காக வந்திருந்தார். அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர்
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment