டிஜிபி அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற சின்னத்திரை நடிகை
டிஜிபி அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற சின்னத்திரை நடிகை சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு நேற்று புகார் அளிக்க வந்த பரமேஸ்வரி, திடீரென மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து அங்கிருந்த போலீசார் பரமேஸ்வரியை காப்பாற்றினர்.