Posts

Showing posts with the label #NationalFamilyHealthSurvey #India

பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகம் மற்றும் குறைந்த மாநிலங்களின் பட்டியல் வெளியிடு!

Image
பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகம் மற்றும் குறைந்த மாநிலங்களின் பட்டியல் வெளியிடு! தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-5 அறிக்கையின்படி, இந்தியாவில் 29% பெண்கள் (18-49 வயதுக்குட்பட்டவர்கள்) குடும்ப வன்முறையை எதிர்கொள்கின்றனர். அதன்படி, கர்நாடகாவில் 44.4%, பீகாரில் 40%, மணிப்பூரில் 39.6%, தமிழ்நாட்டில் 38% மற்றும் தெலுங்கானாவில் 36.9% பெண்கள் குடும்ப வன்முறையைப் பதிவு செய்துள்ளனர். லட்சத்தீவுகள் (1.3%), கோவா (8.3%), கேரளா (9.9%), சிக்கிம் (12%) மற்றும் மேகாலயா (16%) ஆகிய மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் குறைவாக உள்ளன.