கள்ளக்குறிச்சி கலவரத்தின் போது மாடுகளின் பால் சுரக்கும் காம்புகளை அறுத்தது வேதனையிலும் வேதனை தருவதாக...395271040
கள்ளக்குறிச்சி கலவரத்தின் போது மாடுகளின் பால் சுரக்கும் காம்புகளை அறுத்தது வேதனையிலும் வேதனை தருவதாக கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.