அதிகரிக்கும் தங்க விலை..!!: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 உயர்ந்து ரூ.38,832-க்கு விற்பனை



சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 உயர்ந்து ரூ.38,832-க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.31 உயர்ந்து ரூ.4,854-க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.73.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.    

Tags:

சென்னை ஆபரணத் தங்கம் சவரன் ரூ.248 ...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Custom Made iPhone 7 Plus 8 Plus White Black Hard Phone Case with Your Own Photos Texts Design etc

இன்று தங்கம் வாங்க இருந்தவர்களுக்கு அதிர்ச்சி தகவல் 154042226