சென்னை மாநகராட்சி நிலைக்குழுவின் கணக்கு குழுவிற்கான 15 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு..!!



சென்னை: சென்னை மாநகராட்சி நிலைக்குழுவின் கணக்கு குழுவிற்கான 15 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். சென்னை உள்பட 21 மாநகராட்சி மண்டலக் குழு தலைவர்களை தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் நடைபெற்றது. பல மண்டலங்களில் திமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.

Tags:

சென்னை மாநகராட்சி நிலைக்குழு கணக்கு குழு
விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Custom Made iPhone 7 Plus 8 Plus White Black Hard Phone Case with Your Own Photos Texts Design etc

இன்று தங்கம் வாங்க இருந்தவர்களுக்கு அதிர்ச்சி தகவல் 154042226