நாகை வேதாரண்யம் அருகே கோடியக்காடு மூணாங்காடு கடல்பகுதியில் படகில் வந்த போலாந்து நாட்டு நபர் கைது....1755598895
நாகை வேதாரண்யம் அருகே கோடியக்காடு மூணாங்காடு கடல்பகுதியில் படகில் வந்த போலாந்து நாட்டு நபர் கைது. இலங்கையிலிருந்து படகில் தப்பி வந்த வாடடிஸ்டா கைதான நிலையில் அவருடன் வந்த 2 பேர் தப்பியோட்டம்