Posts

Showing posts from September, 2022

சாலையோர தடுப்பில் கார் மோதி தாய் மகன் உயிரிழப்பு!2088453473

Image
சாலையோர தடுப்பில் கார் மோதி தாய் மகன் உயிரிழப்பு! விருதுநகர் நெல்லை நோக்கி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதியதில் தாய் மகன் உயிரிழந்துள்ளார். விபத்தில் தாய் முத்துலட்சுமி மகன் மௌலி உயிரிழந்துள்ளனர். ஓட்டுநர் ஞணசேகரன் மற்றும் கண்ணன் படுகாயம் அடைத்துள்ளனர். ஈரோட்டில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்றபோது விபத்தில் தாய் மகன் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

🔴முழு வீடியோ:பார்ட்டியில் குஷியா ஆட்டம் போட்ட ரம்யா கிருஷ்ணன்!814568743

Image
🔴முழு வீடியோ:பார்ட்டியில் குஷியா ஆட்டம் போட்ட ரம்யா கிருஷ்ணன்!

மேஷம் துணிந்து செயல்படும் நேரம் | Mesham | October month rasi palan 2022 mesham | Selvavel Jothidam1416177449

Image
மேஷம் துணிந்து செயல்படும் நேரம் | Mesham | October month rasi palan 2022 mesham | Selvavel Jothidam

கேரளா மாநிலத்தில் நிதி நெருக்கடி எதுவும் இல்லை முதல்வர் பினராயி விஜயனின் வெளிநாட்டுப் பயணத்தால் மாநில...676579457

Image
கேரளா மாநிலத்தில் நிதி நெருக்கடி எதுவும் இல்லை முதல்வர் பினராயி விஜயனின் வெளிநாட்டுப் பயணத்தால் மாநில கருவூலம் பாதிக்கப்படாது கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் விளக்கம்

தெருநாய் கடித்தால் சோறு போட்டவர்களுக்கு அபராதம் - நீதிமன்ற அதிரடிக்கு காரணம் இதுதான்!1242484200

Image
தெருநாய் கடித்தால் சோறு போட்டவர்களுக்கு அபராதம் - நீதிமன்ற அதிரடிக்கு காரணம் இதுதான்! இரவு பணி முடித்து வரும் ஆண்கள், பெண்கள் யாராக இருந்தாலும் சரி, திருடனுக்கு பயப்படுகிறார்களோ இல்லையோ.. தெரு நாய்களுக்கு கட்டாயம் பயப்படுகின்றனர். பணி முடித்து வருவோரை தெரு நாய்கள் கூட்டமாக துரத்துவது பல இடங்களில் வழக்கமாகிவிட்டது. பக்கத்துக்கு தெருவுக்கு நடந்து செல்ல நினைப்பவர்களும் நாய்க்கு பயந்து வாகனத்தில் செல்கின்றனர். வாகனத்தை நாய்கள் துரத்தி செல்வதால், எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி, வாகனங்களில் இருந்து விழுந்து அடிபடுகின்றனர். இப்படி நாய் தொல்லையால் பல தரப்பினரும் பயத்திலேயே சாலைகளில் பயணம் செய்கின்றனர்.. அந்த அளவுக்கு தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. தமிழகத்தில் தான் இந்த நிலை என்றாலும் கேரளாவிலும் தெருநாய்களின் தொல்லை இப்படித்தான் உள்ளது. கேரளா முழுவதும் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதுகுறித்த உடனடி செயல் திட்டத்தை உருவாக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயனை சந்தித்துப் பேச உள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எம்.பி.ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

மாறுபட்ட வாழ்க்கை ஓட்டம் - கன்னி | purattasi matha rasi palan - kanni - 20221061589753

Image
மாறுபட்ட வாழ்க்கை ஓட்டம் - கன்னி | purattasi matha rasi palan - kanni - 2022