சாலையோர தடுப்பில் கார் மோதி தாய் மகன் உயிரிழப்பு!2088453473
சாலையோர தடுப்பில் கார் மோதி தாய் மகன் உயிரிழப்பு!
விருதுநகர் நெல்லை நோக்கி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதியதில் தாய் மகன் உயிரிழந்துள்ளார். விபத்தில் தாய் முத்துலட்சுமி மகன் மௌலி உயிரிழந்துள்ளனர். ஓட்டுநர் ஞணசேகரன் மற்றும் கண்ணன் படுகாயம் அடைத்துள்ளனர். ஈரோட்டில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்றபோது விபத்தில் தாய் மகன் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments
Post a Comment