பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகம் மற்றும் குறைந்த மாநிலங்களின் பட்டியல் வெளியிடு!


பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகம் மற்றும் குறைந்த மாநிலங்களின் பட்டியல் வெளியிடு!


தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-5 அறிக்கையின்படி, இந்தியாவில் 29% பெண்கள் (18-49 வயதுக்குட்பட்டவர்கள்) குடும்ப வன்முறையை எதிர்கொள்கின்றனர்.
அதன்படி,

கர்நாடகாவில் 44.4%,

பீகாரில் 40%,

மணிப்பூரில் 39.6%,

தமிழ்நாட்டில் 38% மற்றும்

தெலுங்கானாவில் 36.9%

பெண்கள் குடும்ப வன்முறையைப் பதிவு செய்துள்ளனர்.

லட்சத்தீவுகள் (1.3%),

கோவா (8.3%),

கேரளா (9.9%),

சிக்கிம் (12%) மற்றும்

மேகாலயா (16%)

ஆகிய மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் குறைவாக உள்ளன.

Comments

Popular posts from this blog