8, 10ம் வகுப்பு படித்தவர்காளா! சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை! 1,412 காலிப்பணியிடங்கள்,  இன்று கடைசி நாள்! விண்ணப்பிக்க இங்கே லிங்கை க்ளிக் செய்க 685383889


8, 10ம் வகுப்பு படித்தவர்காளா! சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை! 1,412 காலிப்பணியிடங்கள்,  இன்று கடைசி நாள்! விண்ணப்பிக்க இங்கே லிங்கை க்ளிக் செய்க 


சென்னை உயர்நீதி மன்ற இணையதள பக்கத்தில் நகல் பரிசோதகர் (Examiner), முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Senior Bailifr) இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Junior Bailiff) கட்டளை எழுத்தர் (Process Writer), ஒளிப்பட நகல் எடுப்பவர் (Xerox Operator), Lift Operator, Process Server, Reader ஆகிய பணிகளுக்கு மொத்தம் 1412 பணியிடங்கள் காலியாக உள்ளன.

விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய இறுதி நாள்: 22.08.2022 இணைய வழி விண்ணப்பங்கள்h mhc.tn.gov.in என்ற இணைய பக்கத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

Custom Made iPhone 7 Plus 8 Plus White Black Hard Phone Case with Your Own Photos Texts Design etc