ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு பிடித்த இப்போதைய இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ், சொல்கிறார் பாண்டிங்417952761
ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு பிடித்த இப்போதைய இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ், சொல்கிறார் பாண்டிங்
சூரியகுமார் யாதவ் இன்னொரு 360 டிகிரி ஆடும் வீரர்தான், கொஞ்சம் ஏபி டிவில்லியர்ஸ் சாயல் அவர் பேட்டிங்கில் உள்ளது என்கிறார் டெல்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங், இவர் மும்பை இந்தியன்ஸ் கோச் ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment