மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் பொதுமக்களுக்கு மருந்துகள் வழங்கும் கடைகள் மீது கடும் நடவடிக்கை...255262844

மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் பொதுமக்களுக்கு மருந்துகள் வழங்கும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Comments
Post a Comment