நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் கொளத்தூர் தொகுதியில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்...1093583214
நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்
கொளத்தூர் தொகுதியில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர்; கல்வி உபகரணங்கள், கல்வி உதவித்தொகை, விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய முதலமைச்சர், மாணவர்கள் உயர்கல்வி வரை பயிலவேண்டும் எனவும் அறிவுரை
Comments
Post a Comment