நித்யானந்தா உடன் இருக்கும் நடிகை ரஞ்சிதா? கூடவே இருக்கும் ஒரே சிஷ்யை?324840495
நித்யானந்தா உடன் இருக்கும் நடிகை ரஞ்சிதா? கூடவே இருக்கும் ஒரே சிஷ்யை?
நடிகை ரஞ்சிதா இன்று வரை நித்யானந்தாவுடன்தான் இருக்கிறார் என புலனாய்வு பத்திரிகை செய்து வெளியிட்டிருக்கிறது.
நித்யானந்தாவுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டாத குறையாக அவர் குறித்து சமூகவலைதளங்களில் சிலர் தகவல்களை பரப்பி வந்தனர்.
இந்த நிலையில்தான் திரும்பி வந்துட்டேனு சொல்லு என நித்யானந்தா பேஸ்புக்கில் பதிவு போட்டு அவர் உயிருடன் இல்லை என்றே இன்று வரை நெட்டிசன்களிடையே தகவல்கள் பரவி வருகின்றன.
Comments
Post a Comment