அன்று 117 கிலோ உடல் எடை - இன்று ஸ்டார் பவுலர் - சிஎஸ்கே பவுலரின் கதை
சென்னைசூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மர்ம சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனா தனது U-19 நாட்களில் தன் உடற்தகுதி பிரச்சினைகளுடன் போராடியதாகத் தெரிவித்தார். இது அவரை தொடர்ந்து விளையாட்டிலிருந்து விலக்கி வைத்திருந்தது.
21 வயதான தீக்ஷனா 117 கிலோ எடையுடன் இருந்ததாகவும், விளையாட்டின் உடற்தகுதி அளவுகளி படி உடலை வடிவத்துக்க்குக் கொண்டு வர வேண்டியிருந்தது, இதற்காக கடுமையாகப் போராடியதாகத் தெரிவித்தார்.
மற்றபடி ஏமாற்றமளிக்கும் நடப்பு ஐபிஎல் சீசனில், சென்னையின் சக்சஸ்ஃபுல் பவுலரான தீக்ஷனா எட்டு போட்டிகளில், 19.75 சராசரி மற்றும் 7.41 என்ற சிறந்த சிக்கன விகிதத்தில் 12 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
“அப்போது நான் 117 கிலோவாக இருந்தேன் (U-19 நாட்கள்), அதனால் யோ-யோ டெஸ்டில் எனது எடை மற்றும் தோல் மடிப்புகளைப் போக்க...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment