பலாக்கொட்டை மற்றும் பசலைக்கீரையை வைத்து சாம்பார் : அற்புதமான சுவையில் ரெசிபி..!
கோடைக்காலம் வந்துவிட்டாலே பருகால பழங்களும் வந்துவிடும். அந்த வகையில் கோடையில் தேன் சுவை மிகுந்த பலாப்பழமும் மக்களின் அதீத விருப்பமாக இருக்கும். அப்படி பலாப்பழம் சாப்பிட்டால் அதன் கொட்டையை நாம் தூக்கி எறிய மாட்டோம். அதை வைத்து அருசுவை உணவையும் செய்வோம். அப்படி அந்த பலாக்கொட்டைகளை வைத்து சாம்பார் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
துவரம் பருப்பு - 1/2 கப்
பசலைக்கீரை - 1 கப்
பலாக்கொட்டை - 1 கப்
முருங்கைக்கீரை - 1 கப்
சின்ன வெங்காயம் - 1/2 கப்
தேங்காய் துருவியது - 1/4 கப்
சாம்பார் பொடி - 2 1/2 tbsp
கடுகு - 1 tsp
வெந்தயம் - 1 tsp
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - 1 tbsp
புளி தண்ணீர் - 2 tsp
தக்காளி - 2
உப்பு - தே.அ
தண்ணீர் - தே.அ
Comments
Post a Comment