சைக்கிள் கேப்பில் நுழைந்த எடப்பாடி பழனிசாமி.. கவர்னரை சப்போர்ட் செய்து.. ஸ்டாலினுக்கு நறுக் கேள்வி
கன்னம், கழுத்து
இந்த பேனர்களை அகற்ற கூடாது என்று ஆறுமுகம் என்ற நபர், பாதுகாப்பு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் மார்க்கரேட் திரேஷா உள்ளிட்ட காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பிறகு, திடீரென பெண் போலீஸ் என்றும் பாராமல் அவர், மார்க்கரேட் திரேஷாவை கத்தியால் சரமாரியாக தாக்கினார்.. இதில் திரேஷாவுக்கு இடது கன்னம், இடது கழுத்து மற்றும் வலது மார்பு ஆகிய பகுதியில் ரத்தம் கொட்டியது.. படுகாயமடைந்த அவரை உடனடியாக சக போலீசார் மீட்டு நெல்லை அரசு...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment