“நாங்க பிரிய நேரம் வந்துருச்சு” – எங்க காதலின் கடைசி 5 நாட்கள் இது! குண்டை தூக்கி போட்ட விக்னேஷ் சிவன்!!



காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வருகிற, ஏப்ரல் 28ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் இந்த பட ஷூட்டிங்கின் கடைசி 5 நாட்கள் குறித்து ஒரு தன் அனுபவத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

இயக்குனர் உருக்கம்:

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவரும், நயன்தாராவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இந்த நிலையில், இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், வருகிற 28ம் தேதி இந்தப் படம் தியேட்டரில் ரிலீஸாக உள்ளது.

Comments

Popular posts from this blog

COSIEST 3 Piece Bistro Set Patio Rocking Chairs Outdoor Furniture Faux Woodgrain w Cobalt Blue Cushions and Round Glass hellip

கொடைக்கானல் அருவியில் போட்டோ எடுக்கும் போது தவறி விழுந்த இளைஞர் மாயம் - பதைபதைக்கும் காட்சிகள்952034111