10 மாதங்களில் ரூ.158 கோடி மதிப்பிலான 16 லட்சம் சதுரடி வக்பு நிலங்கள் மீட்பு: அமைச்சர் தகவல்



சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பேசியதாவது: காயிதே மில்லத், உமறுப் புலவர் ஆகியோருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. உருது மொழி வளர்ச்சிக்கு தனியாக ஒரு அகாடமியை அரசு அமைத்துள்ளது. உலமா ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கி அரசு இந்த அரசு. பள்ளிவாசல்கள் மற்றும் தர்கா, இதர வக்பு நிறுவனங்களை பழுதுநீக்கி புனரமைக்க ரூ.6 கோடி தமிழ்நாடு அரசு மானியம் வழங்குகின்றது.

இத்திட்டத்தின் கீழ் கடந்த 2021-22ம் நிதியாண்டில் 70 வக்பு நிறுவனங்களும், 6 தேவாலயங்களும் பயனடைந்துள்ளார்கள். தமிழ்நாட்டில் பணியாற்றும் மாவட்ட காஜிகளுக்கு மாதம் தோறும் ரூ.20 மதிப்பூதியம் வழங்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் மாவட்ட காஜிகளுக்கு மதிப்பூதியம் வழங்குவதற்கு ரூ.67.20 லட்சம் ஒதுக்கீடு...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog