யார் இந்த மனிஷா ருபேட்டா: பாகிஸ்தானின் முதல் இந்து பெண் டிஎஸ்பி! பாகிஸ்தானின் முதல் இந்து பெண் டிஎஸ்பியாக மனிஷா ருபேட்டா என்பவர் பொறுப்பேற்றுக் கொண்டார்
மாநில அரசுகள் தன்னிறைவு பெற்ற அரசுகளாக இருந்தால்தான் இந்தியா மகிழ்ச்சியாக இருக்கும்! மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றும் கடமை மாநில அரசுகளுக்கே உள்ளது; வலிமையான மாநிலங்கள் இருப்பது இந்தியாவின் பலமே தவிர பலவீனம் அல்ல!
நான் தமிழனடா என்ற பெருமிதம் உணர்ந்தேன்! – அன்புமணி பாராட்டு.. சென்னை 44-ஆவது சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழகம் கோப்பையை வென்றுள்ளது.
அமைச்சர் பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்த ஊழியர்கள் சஸ்பெண்ட் - என்ன நடந்தது தெரியுமா ..? கடந்த 24ஆம் தேதி தெலங்கானா அமைச்சர் ராமராவ் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது